ஆந்திரா ஸ்டைல் பரங்கிக்காய் பால் கூட்டு, ஒரு தரம் இம்முறையில் செய்து அசத்துங்கள்! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

சாம்பார்களிலும் வறுவல்களிலும் போடப்பட்ட இந்த பரங்கி காயவெச்சு இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல ஒரு சமையல் செய்ய போறோம். பரங்கிக்காய் குழம்புகள்ல பலவிதங்கள் இருக்கு பரங்கிக்காய் வறுவலும் பொரியலுமா செய்து சாப்பிட்டு இருக்கும். சிலர் கூட்டு வைத்து சாப்பிட்டு இருப்பாங்க. ஆனாலீ ஆந்திரா ஸ்ட

By ·

சாம்பார்களிலும் வறுவல்களிலும் போடப்பட்ட இந்த பரங்கி காயவெச்சு இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல ஒரு சமையல் செய்ய போறோம். பரங்கிக்காய் குழம்புகள்ல பலவிதங்கள் இருக்கு பரங்கிக்காய் வறுவலும் பொரியலுமா செய்து சாப்பிட்டு இருக்கும். சிலர் கூட்டு வைத்து சாப்பிட்டு இருப்பாங்க. ஆனாலீ ஆந்திரா ஸ்டைலில் யாராவது பரங்கிக்காயில் பால் கூட்டு செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? அதோட சுவை தனியா தான் இருக்கும் சுவையா சுலபமாக பால் கூட்டு செய்ய போறோம். அது எப்படி செய்வது தெரிஞ்சுக்க இருக்கோம்.

பரங்கிக்காய் ,மஞ்சள் பூசணி எந்த பேர்ல உங்க ஊர்ல சொல்லுவீங்களோ அந்த பேர்ல சொல்லிக்கோங்க . இந்த பரங்கிக்காயை உடலுக்கு ரொம்பவே நல்லது .பரங்கிக்காய் கொடி வகை காயா இருக்கு அதனால அதுல இருக்குற சத்துக்கள் ரொம்பவே அதிகமாக இருக்கும். பரங்கி காயில் வறுவல் , பஜ்ஜி, பாயாசம் கூட நிறைய பேர் பண்ணி இருப்பாங்க.

இந்த பரங்கிக்காய் நார்மலா பச்சையாக கூட சாப்பிடலாம். அது அவ்ளோ ருசியா இருக்கும். பரங்கி காய்களில் முக்கால்வாசி பழமா இருக்கிற சமயங்களில் பரங்கி காயில் பாயாசம் செய்வாங்க அது ரொம்பவே சுவையா இருக்கும். நம்ம இப்போ பரங்கி காலையில் ஆந்திரா ஸ்டைல பால் கூட்டு பண்ண போறோம் அது எப்படி பண்ணலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை