வீட்ல மிக்சர் இருந்தா இந்த பஞ்சாபி ஸ்டைல் மிச்சர் கிரேவி செஞ்சு பாருங்க!
மிக்சர் கிரேவியா அது எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்கிறீங்களா. பொதுவான மிக்சர டீ காஃபில மேல போட்டு டீ காபியோட சேர்த்து மிக்சரையும் சாப்பிட்டுருப்போம் அது நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. பொதுவா வீட்ல நமத்து போன மிக்சர் இருந்தா ஒன்னு கீழே
மிக்சர் கிரேவியா அது எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்கிறீங்களா. பொதுவான மிக்சர டீ காஃபில மேல போட்டு டீ காபியோட சேர்த்து மிக்சரையும் சாப்பிட்டுருப்போம் அது நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. பொதுவா வீட்ல நமத்து போன மிக்சர் இருந்தா ஒன்னு கீழே தூக்கி போடுவோம் அப்படி இல்லன்னா டீ காபில போட்டு சாப்பிடுவோம். ஆனா டீ காபில போட்டு சாப்பிட பிடிக்காதவங்க அது தூக்கி கீழே போடாம சூப்பரான ஒரு மிக்சர் கிரேவி செஞ்ச சாப்பிடலாம். இதுக்கு எந்தவிதமான சைடு டிஷ்மே தேவையில்லை. சுவையான இந்த மிக்சர் கிரேவி சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
ஒரு தடவை மட்டும் செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா நமத்துப்போன மிக்ஸர தூக்கி கீழே போடவே மாட்டீங்க. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போயிடும். வீட்ல இருக்குற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த மிக்சர் கிரேவியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. என்ன குழம்பு வைக்கிறது அப்படின்னு டவுட்டா இருந்தா வீட்ல நமத்து போன மிக்சர் இருந்தா போதும் சூப்பரான இந்த கிரேவிய செஞ்சிடலாம். இந்த மிக்சர் கிரேவி நல்லா இருக்குமா இருக்காதா அப்படின்னு எல்லாம் யோசிக்க வேண்டாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
மிச்சர் யார் யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்குமோ அவங்க எல்லாருக்குமே கண்டிப்பா இந்த கிரேவியும் ரொம்ப பிடிக்கும். இந்த கிரேவி செய்றதுக்கு நம்ம நிறைய பொருட்கள் எல்லாம் போடப் போறது இல்ல வீட்ல இருக்குற வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது இது மட்டும் போட்டு வச்சாலே அவ்ளோ ருசியா இருக்கும். உங்க வீட்டில குழம்பு மிளகாய் தூள் இருந்தா அது கூட போட்டு இந்த சூப்பரான மிக்சர் கிரேவி செய்யலாம். அவ்ளோ ருசியான மிக்சர் கிரேவிய ஒரே ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் ரொம்ப அருமையா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்துவிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான மிக்சர் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு உணவிற்கு இந்த பஞ்சாபி தந்தூரி ரொட்டி இப்படி செய்து பாருங்கள் சுவை மிகவும் அசத்தலாக இருக்கும்!!