பஞ்சாபி சேனைக்கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்க! சப்பாத்தியுடன் சாப்பிட இதன் ருசியே தனி!!

இன்று மதியம் உங்கள் வீட்டில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். அதுவும் பஞ்சாபி ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இது சாதத்திற்கு அற்புதமான சைட

By ·

இன்று மதியம் உங்கள் வீட்டில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். அதுவும் பஞ்சாபி ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இது சாதத்திற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இதை செய்வதும் மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த மசாலாவை முயற்சிக்கலாம்.

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற பஞ்சாபி வெண்டைக்காய் தாபா கிரேவி இப்படி செய்து பாருங்க!

சேனை கிழங்கு வைத்து செய்யும் மசாலா குழம்பை தான் பஞ்சாபி சூரன் என்கிறார்கள். அவர்களின் சேனை கிழங்கு மசாலா மிகவும் ருசியாக இருக்கும். சேனைக்கிழங்கு ஆரோக்கிய நன்மை நிறைந்தது. இது ஒரு குளிர்ச்சியான கிழங்கு உணவு. சாதம், சப்பாத்தி, ரொட்டி முதலியாவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்.

Recipes AMP · Quick view
View full