இரவு உணவிற்கு இந்த பஞ்சாபி தந்தூரி ரொட்டி இப்படி செய்து பாருங்கள் சுவை மிகவும் அசத்தலாக இருக்கும்!!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரி போன்று வித்தியாசமான இரவு உணவாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் பஞ்சாபி தந்தூரி ரொட்டி செய்யுங்கள். இது அட்டகாச

By ·

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரி போன்று வித்தியாசமான இரவு உணவாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் பஞ்சாபி தந்தூரி ரொட்டி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு உருளைக்கிழங்கு மசாலா, பன்னீர், சென்னா மசாலா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த பஞ்சாபி ரொட்டி என்பது வட இந்தியாவில் தோன்றிய ஒரு உணவு வகையாகும். இது மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஒரு பூரி வகையாகும்.

இது கொண்டைக் கடலையுடன் செய்யப்படுகிற மசாலாவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இது மதன் முதலில் பஞ்சாபில் தோன்றிய உணவு. இது பஞ்சாபில் காலை உணவாக மிகவும் பிரபலமாக இருக்கிறது. பூரி, சப்பாத்தி வகைகளிலே இந்த தந்தூரி ரொட்டி கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இதை பெரும்பாலும் வீட்டில் செய்ய முடியாது கடைகளில் வாங்கித் தான் சாப்பிட வேண்டும். நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் நான் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால், நம்முடைய வீட்டிலேயே சுலபமாக இந்த தந்தூரி ரொட்டி ரெசிபியை செய்து சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் அதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் பூரியை கொஞ்சம் வித்தியாசமாக செய்ய உள்ளோம். இந்த தந்தூரி ரொட்டி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான பஞ்சாபி சமோசா இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி!

Recipes AMP · Quick view
View full