Advertisement
அசைவம்

ருசியான காடை முட்டை வறுவல் இனி இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!

Advertisement

காடை முட்டை வறுவல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த காடை முட்டை வறுவல் செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

காடை முட்டை வறுவல் | Quail Egg Recipe In Tamil

Print Recipe
காடை முட்டை வறுவல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த காடை முட்டை வறுவல் செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword quail egg fry, காடை முட்டை வறுவல்
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 10 காடைமுட்டை
  • 2 ஸ்பூன் நல்எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை ஒரு கொத்து
  • 10 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ½ பழம் தக்காளி நறுக்கியது
  • மஞ்சள் தூள் கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • ஸ்பூன் மிளகு தூள்
  • கொத்த மல்லி இலை கொஞ்சம்

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து காடை முட்டைகளை போட்டு 15 நிமிடம் வேகவிடவும்.
  • வெந்ததும் முட்டையின் தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கந்ததும் கடுகு, சீரகம்,கருவேப்பிலை,சேர்த்து பொரிய விடவும்.
  • அடுத்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக மோடி போட்டு வேக விடவும்.
  • தக்காளி, வெங்காயம் சுண்டியதும் வேக வைத்த காடை முட்டைகளை சேர்த்து பிரட்டி அதில் மிளகு தூள், மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

3 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

4 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

6 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

8 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

9 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

10 மணி நேரங்கள் ago