இதை முள்ளங்கியில் செய்ததுனு சொன்ன யாருமே நம்ப மாட்டாங்க! முள்ளங்கி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க!
புது விதமாக முள்ளங்கி சாப்ஸ் இப்படி மட்டும் செய்து பாருங்கள். இது முள்ளங்கியில் செய்ததா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு முள்ளங்கியில் இருந்து வ
புது விதமாக முள்ளங்கி சாப்ஸ் இப்படி மட்டும் செய்து பாருங்கள். இது முள்ளங்கியில் செய்ததா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு முள்ளங்கியில் இருந்து வீசும் ஒரு வாடை பிடிக்காது. அந்த வாடை இந்த முள்ளங்கி சாப்ஸ் சுத்தமாக தெரியாது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.
முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான சிக்கல்களுக்கும், குடல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகளும் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
முள்ளங்கியை வழக்கம்போல் சமைக்காமல் இந்த புதுவகையான சாப்ஸ் போல் செய்தால் முள்ளங்கி பிடிக்காது என சொல்பவர்கள்கூட வேண்டுமென்று கேட்டு சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.