எத்தனை தோசை சாப்பிட்டாலும் பத்தாது மொறு மொறுனு ராகி தோசை இப்படி செய்து பாருங்க!

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ராகி தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ராகி தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ராகி தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் த

By Prem Kumar · 17/8/2023

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ராகி தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ராகி தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ராகி தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாதமாக மொறு மொறுப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற கோங்குர சட்னி இப்படி செய்து பாருங்க!

இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அதனால் இன்று இவ்வளவு ருசியான ராகி தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Recipes AMP · Quick view
View full