Advertisement
சைவம்

நாவில் எச்சி ஊறும் சுவையான ராகி இடியாப்பம் செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் காலை உணவாக மாதம் முழுவதும் இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் காலையில் சத்தான இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று ராகி இடியாப்பம் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த ராகி இடியாப்பத்தை பூ போன்று மென்மையாக குறைந்த நிமிடங்களில் எளிதாகவே செய்து விடலாம்.

இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற மென்மையான கடலை மாவு இட்லி எப்படி செய்வது ?

Advertisement

ராகி இடியாப்பதிற்கு நாட்டு சக்கரை, தேங்காய்ப்பால் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் கூடுதலாக இரண்டு இடியாப்பம் கூட வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்கள் கூட இது போன்ற இடியாப்பம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்களே அடிக்கடி இனி இடியாப்பம் செய்ய சொல்வார்கள். ஆம், இன்று பூ போன்ற ராகி இடியாப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ராகி இடியாப்பம் | Ragi Idyappam Recipe in Tamil

Print Recipe
இன்று ராகி இடியாப்பம் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த ராகி இடியாப்பத்தை பூ போன்று மென்மையாக குறைந்த நிமிடங்களில் எளிதாகவே செய்து விடலாம். ராகி இடியாப்பதிற்கு நாட்டு சக்கரை, தேங்காய்ப்பால் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் கூடுதலாக இரண்டு இடியாப்பம் கூட வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்கள் கூட இது போன்ற இடியாப்பம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்களே அடிக்கடி இனி இடியாப்பம் செய்ய சொல்வார்கள். ஆம், இன்று பூ போன்ற ராகி இடியாப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword Idyappam, இடியாப்பம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 2 people
Calories 69

Equipment

  • 2 பெரிய பவுள்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 1 ½ கப் ராகி மாவு
  • ½ கப் அரிசி மாவு
  • 1 tbsp எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 2 கப் சூடான தண்ணீர்

Instructions

  • முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் ராகி மாவு மற்றும் அரிசி மாவையும் எடுத்து கொண்டு பின் ஒரு பெரிய பவுளில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு மாவு சலிக்கும் சலிப்பை எடுத்து நம் கலந்த மாவை
    Advertisement
    சலித்து எடுங்கள் சலித்த மாவை வேறொரு பவுளில் மாற்றி விடுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • ஆதன் பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதிக்க விடுங்கள் தண்ணீர் நன்கு கொதித்த உடன் நாம் வைத்திருக்கும் மாவு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் இனுடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறி விட்டு கொள்ளுங்ககள். பின் சிறிது நேரம் கழித்து சூடு ஆறியதும் கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.
  • பின் இடியாப்பம் பிழியும் இயந்திரத்தில் மாவை நிரப்பி விட்டு இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி அதில் மாவை பிழிந்து விடுங்கள். பின் தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி விடுங்கள்.
  • பின் ஒரு 6 லிருந்து 7 நிமிடங்கள் இடியாப்பம் நன்றாக வெந்தது ஆவி வந்தவுடன் இடியாப்பத்தை எடுத்து விடுங்கள். இதனுடன் இப்போது நாட்டு சக்கரை மற்றும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் சுவையின் எல்லைக்கு இது உங்களை கூட்டி செல்லும்.

Nutrition

Calories: 69kcal | Carbohydrates: 10.9g | Protein: 1g | Fat: 2.3g | Sodium: 1mg | Potassium: 27.5mg | Vitamin C: 0.2mg | Calcium: 1.8mg | Iron: 0.1mg

English Overview: ragi idiyappam is one of the most important dishes in south india. ragi idiyappam recipe or ragi idiyappam seivathu eppadi or idiyappam recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

10 நிமிடங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

1 மணி நேரம் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

6 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

6 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

6 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

7 மணி நேரங்கள் ago