அடிக்கிற வெயிலுக்கு இதமா ராகி பாதம் மில்க் ஷேக் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் சுவையும் அசத்தலாக இருக்கும்!
பொதுவாக நாம் தினமும் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக அடிக்கிற வெயிலுக்கு குளு, குளுனும், வித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக இதையும் படிய
பொதுவாக நாம் தினமும் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக அடிக்கிற வெயிலுக்கு குளு, குளுனும், வித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக
இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
ராகி கூல் மற்றும் ராகி பாதாம் மில்க் ஷேக் செய்து குடிப்பதினால் பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதுடன், மேலும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.அதனால் இன்று இந்த ராகி பாதாம் மில்க் ஷேக் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.