ராகி நூடுல்ஸ் இந்த மாதிரி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!
இப்ப இருக்கிற எல்லா குழந்தைகளுமே கண்டிப்பா பீட்சா, பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பிரெஞ்ச் ப்ரைஸ் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் விரும்பி சாப்பிடுவாங்க. பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்குமே நூடுல்ஸ் மேகி அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அடிக்கடி கேட்டு டார்ச்சர் பண்ணுவா
இப்ப இருக்கிற எல்லா குழந்தைகளுமே கண்டிப்பா பீட்சா, பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பிரெஞ்ச் ப்ரைஸ் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் விரும்பி சாப்பிடுவாங்க. பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்குமே நூடுல்ஸ் மேகி அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அடிக்கடி கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்க அந்த மாதிரி குழந்தைகள் அடிக்கடி உங்ககிட்ட நூடுல்ஸ் கேட்ட அடம் பிடிச்சாங்க அப்படின்னா கடையில போய் நூடுல்ஸ் வாங்கி செஞ்சு கொடுக்காம அதுக்கு பதிலா ராகி மாவு வச்சு ஒரு சூப்பரான ராகி நூடுல்ஸ் செஞ்சு குடுங்க ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது.
ராகியை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். கால்சியம் சத்துக்கள் நிறைந்த ராகி பற்களின் ஆரோக்கியத்துக்கு கூட ரொம்ப ரொம்ப நல்லது அதனால அடிக்கடி ராகி வச்சு ஏதாவது ரெசிபி செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில ராகி வச்சு ஒரு சூப்பரான ராகி நூடுல்ஸ் செய்யப்போறோம் இதுக்கு நமக்கு கோதுமை மாவு தேவைப்படும்.ராகி மாவும்,கோதுமை மாவும் சேர்த்து இந்த நூடுல்ஸ் செய்யப்போறோம். கண்டிப்பா இந்த நூடுல்ஸ் ரெசிபி எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு என்னென்ன காய்கறிகள் பிடிக்குமோ எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த ரெசிபி செய்யலாம் கூடவே நம்ம முட்டையும் சேர்க்க போறோம். அதனால குழந்தைகள் இதை பிடிக்காதுன்னு சொல்லவே மாட்டாங்க எவ்வளவு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க. காலைல பிரேக் பாஸ்ட்க்கு இதை செஞ்சு கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பலாம் கண்டிப்பாக அடம் பிடிக்காமல் சாப்பிட்டு போவாங்க. இந்த ருசியான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சுவையான ராகி நூடுல்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகளுடைய பிரேக்பாஸ்ட்க்கு ராகி கேரட் ஜூஸ் செஞ்சு அசத்துங்க!!