நாவில் எச்சி ஊறும் ராகி பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி ?

இன்று நாம் மாலை நேரம் ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கும் சாமி கும்பிடும் போது சாமிக்கு பிரசாதமாகவும் வைக்கக்கூடிய வகையில் ஒரு கொழுக்கட்டை ரெசிப்பி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நாம் ராகி பிடி கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த

By Prem Kumar · 3/11/2022

இன்று நாம் மாலை நேரம் ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கும் சாமி கும்பிடும் போது சாமிக்கு பிரசாதமாகவும் வைக்கக்கூடிய வகையில் ஒரு கொழுக்கட்டை ரெசிப்பி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நாம் ராகி பிடி கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த ராகி கொழுக்கட்டை நாம் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தால் கரையும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?

அதே சமயத்தில் நம் நாவிற்கு நல்ல சுவையையும் தரும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த ராகி பிடி கொழுக்கட்டை இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று இந்த ராகி பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full