காலை,இரவு உணவாக இந்த ராகி சேமியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு ரவை உப்புமா, சேமியா உப்புமா ,கிச்சடி எதுவுமே சாப்பிடுவதற்கு சுத்தமா பிடிக்காது. ஆனா ஒரு சிலர் உப்புமா அப்படின்னாலே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு காரமா தேங்காய் சட்னி வச்சு உப்புமா கூட தொட்டு சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு சர்க்கரை வைத்து சாப்பிட ரொம்

By ·

ஒரு சிலருக்கு ரவை உப்புமா, சேமியா உப்புமா ,கிச்சடி  எதுவுமே சாப்பிடுவதற்கு சுத்தமா பிடிக்காது. ஆனா ஒரு சிலர் உப்புமா அப்படின்னாலே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு காரமா தேங்காய் சட்னி வச்சு உப்புமா கூட தொட்டு சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு சர்க்கரை வைத்து சாப்பிட ரொம்ப பிடிக்கும். நம்ம என்னதான் சிறுதானியங்கள்ல அரிசி ரவைல உப்புமா செஞ்சு சாப்பிட்டாலும் ராகி சேமியா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லார் ஆளையும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு அப்படின்னு சொல்லலாம்.

இந்த ராகி சேமியாவையும் நம்ம காரமாவும் சாப்பிடலாம் இனிப்பாகவும் சாப்பிடலாம். காரமா சாப்பிடக்கூடிய ராகி சேமியாவை விட இனிப்பா சாப்பிடக்கூடிய ராகி சேமியா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். தேங்காய் துருவல் நாட்டுச் சர்க்கரை நெய் இதெல்லாம் சேர்த்து நம்ம சாப்பிடும்போது சாப்பிடுவதற்கு மணமாகவும் ருசியும் சூப்பரா இருக்கும். கோவிந்த ராகி சேமியாவை காலைல ப்ரேக்பாஸ்ட்டா நைட் டின்னரா இல்ல ஸ்னாக்ஸா கூட நம்ம சாப்பிடலாம்.

எப்படி சாப்பிட்டாலுமே நமக்கு ரொம்ப புடிக்கும் வயிறும் நல்லா நிரம்பிடும். அதைவிட இந்த ராகி சேமியா ரொம்பவே ஆரோக்கியமானது உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க சர்க்கரை ரொம்ப கம்மியா வச்சு இந்த ராகி சேமியாவை சாப்பிடலாம். டேஸ்ட்ல எந்த மாற்றமும் வராது உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.

எடையையும் நம்ம கொஞ்சம் கொஞ்சமா குறைக்க முடியும். அதனால கண்டிப்பா இந்த ராகி சேமியாவை உங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க வெறும் குறைவான பொருட்கள்ல ஒரு நிறைவான ப்ரேக்பாஸ்ட் டின்னரோ ஸ்னாக்ஸ் நம்ம சாப்பிடலாம். வாங்க இந்த சுவையான ராகி சேமியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Recipes AMP · Quick view
View full