Advertisement
சட்னி

இட்லி, தோசைக்கு ஏற்ற கர்நாடக ஸ்பெஷல் ரஞ்சக்கா‌ சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

Advertisement

உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு கர்நாடகா ரெசிபியை செய்யுங்கள். அது தான் கர்நாடக ஸ்பெஷல் மிளகாய் சட்னி. இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாண்விட்ச் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இட்லி, தோசை போன்றவற்றிற்கு சட்னி ஒரு சூப்பரான சைடு டிஷ். அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் சட்னி தான். ஆனால் அந்த தேங்காய் சட்னிக்கு பதில் மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இந்த மிளகாய் சட்னியை பலவாறு சமைப்பார்கள். இப்போது அதில் ஒரு முறை இந்த பதிவில் பார்க்கலாம்.

இதை படித்து முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்கள் சமைப்பதற்கு சரியாக இருக்கும். பொதுவாக சமையலில் சிவப்பு மிளகாயை காரத்துக்காக சேர்த்துக் கொள்வோம். ஆனால், அதே சிவப்பு மிளகாயில் சட்னி அரைத்து உண்டால் எப்படியிருக்கும். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பக்குவமாக இந்த காரசாரமான சிவப்பு மிளகாய் சட்னி செய்து விடலாம். நாக்கை இழுத்து இழுத்து காரசாரமாக சாப்பிட கூடிய ஒரு மிளகாய் சட்னியை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Advertisement

ரஞ்சக்கா‌ சட்னி | Ranjaka Chutney Recipe In Tamil

Advertisement
408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு கர்நாடகா ரெசிபியை செய்யுங்கள். அது தான் கர்நாடக ஸ்பெஷல் மிளகாய் சட்னி. இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாண்விட்ச் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இட்லி, தோசை போன்றவற்றிற்கு சட்னி ஒரு சூப்பரான
Advertisement
சைடு டிஷ். அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் சட்னி தான். ஆனால் அந்த தேங்காய் சட்னிக்கு பதில் மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்கள் சமைப்பதற்கு சரியாக இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine karnataka
Keyword Ranjaka Chutney
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 40

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தாளிப்பு கரண்டி

Ingredients

  • 1 கப் வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 5 பல் பூண்டு

Instructions

  • முதலில் காய்ந்த மிளகாயில் காம்பினை நீக்கி விட்டு 7 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு‌ மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் வர மிளகாய், துருவிய பூண்டு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். அதன்பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் காரசாரமான கர்நாடக ஸ்பெஷல் சிவப்பு மிளகாய் சட்னி தயார். இது சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 40kcal | Carbohydrates: 3.69g | Protein: 8.4g | Fat: 4.4g | Sodium: 9mg | Potassium: 145mg | Fiber: 2.7g | Vitamin A: 7IU | Vitamin C: 26mg | Calcium: 14mg | Iron: 4.6mg

இதனையும் படியுங்கள் : ருசியான கர்நாடகா கத்தரிக்காய் சாதம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி கூட!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

7 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

9 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

19 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago