இருமல் சளி வந்தா ஒரு தடவை இந்த ரசம் சாதம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க
சைவம் சாப்பிட்டாலும் அசைவம் சாப்பிட்டாலும் ரசம் இல்லாமல் அந்த சாப்பாடு முழுமையடையாது அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ரசம் எல்லாரோட உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நிறைய சாப்பிட்டா கொஞ்சம் ரசம் குடிச்சா செரிமானம் ஆகிவிடும் அப்படின்னு அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரைக்க
சைவம் சாப்பிட்டாலும் அசைவம் சாப்பிட்டாலும் ரசம் இல்லாமல் அந்த சாப்பாடு முழுமையடையாது அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ரசம் எல்லாரோட உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நிறைய சாப்பிட்டா கொஞ்சம் ரசம் குடிச்சா செரிமானம் ஆகிவிடும் அப்படின்னு அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரைக்கும் எப்பவுமே கடைசியா ரசம் சாதம் சாப்பிட்டு முடிச்சா தான் திருப்தி அடையும். சைவத்தை விட அசைவம் சாப்பிட்டால் கண்டிப்பா ரசம் இருக்கணும்.
காலைல வேலைக்கு போறவங்க ஒரு வேலை லேட் ஆயிடுச்சு நா ரசம் வச்சு கூட கொஞ்சம் அப்பளம் புருஷன் வேலையும் முடிஞ்சிடும் அந்த அளவுக்கு ரசம் பலவிதத்தில் நமக்கு கை கொடுக்கும். இருமல் சளின்னு அதிகமா இருக்கும் போது நல்ல காரசாரமா ரசம் வச்சு குடிச்சா தொண்டைக்கு இதமா சூப்பரா இருக்கும். ஆனா நம்ம எல்லாரும் ரசம் தனியா வச்சு அதை சாதத்துல ஊத்தி தான் பெசஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்போ நம்ம ரசம் சாதம் தான் செய்யப் போறோம். ரசமும் சாதமும் ஒண்ணா இருக்குற மாதிரி நம்ம ஒன் பாட் ரசம் சாதம் செய்ய போறோம்.
இந்த உன் பாட்டு ரசம் சாதம் வச்சிட்டா அத குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து விடலாம். கூட கொஞ்சம் உருளைக்கிழங்கு பொரியல் வச்சா ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸா அது இருக்கும். ஒன் பாட்டா வைக்கிறதால நமக்கு வேலையும் சீக்கிரமாகவே முடிஞ்ச மாதிரி தோணும். நல்லா சாதம் குழைவா வெந்து ரசத்தோட கலந்து சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப சூப்பரான அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான ஒன் பாட் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்க : மதிய உணவாக சாப்பிட ருசியான தினை உளுத்தம் பருப்பு சாதம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!