மொறு மொறுனு ரவா தோசை செய்வது எப்படி ?

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ரவா ரவா தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ரவா தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ரவா தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம்

By Prem Kumar · 26/9/2022

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ரவா ரவா தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ரவா தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ரவா தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாதமாக மொறு மொறுப்பாக இருக்கும். முக்கியமாக இந்த ரவா தோசை நீங்கள் செய்தால் உங்கள் குழந்தைகள் தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான காய்கறி தோசை செய்வது எப்படி ?

அதற்கு காரணம் நீங்கள் இந்த தோசையை சுட்ட பின் சூடு ஆரிய பிறகு கூட தோசை மொறு மொறுப்பாக இருக்கும். இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இவ்வளவு ருசியான ரவா தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: rava dosai is one of the most important dishes in india. rava dosai recipe or rava dosai seivsthu eppadi or rava dosai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full