எளிமையான பச்சை பூண்டு சட்னி அவசர காலத்தில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அதற்கு சுவையான சட்னி இருந்தால் போதும் அவர்கள் அதை
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அதற்கு சுவையான சட்னி இருந்தால் போதும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
எப்போதும் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடு டிஷ் சாப்பிட்டு போரடித்து விட்டதா..? வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறார்களா? அதுவும் 10 நிமிடத்தில் சட்னி செய்ய வேண்டுமா? அப்படியானல் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம், உங்கள் வீட்டில் பூண்டு இருந்தால் போதும் அருமையான சுவையில் சட்னி செய்யலாம். பொதுவாக பூண்டை உணவில் சேர்த்து கொள்வது அவசியமான ஒன்று.
பெரும்பாலும் வீடுகளில் பூண்டை கார குழம்பில் போடுவார்கள். அப்படி குழம்பில் சேர்த்து செய்தால் கூட வீட்டில் இருக்கும் குழந்தைகள் அதை எடுத்து விட்டு தான் சாதத்துடன் குழம்பை சாப்பிடுவார்கள். இப்படி செய்வதால் அவர்களுக்கு வைட்டமின் கிடைக்காமல் போய் விடுகிறது. இதை தவிர்க்க குழந்தைகளை பூண்டு சாப்பிட வைக்க அருமையான ஐடியா சட்னி செய்வது. இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இதற்கு தக்காளி எதுவும் சேர்க்க தேவையில்லை. அளவான பொருட்களே போதுமானது.
முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சட்னியும் கூட. இதனால் அவசர காலத்தில் இந்த சட்னி கைக்கொடுக்கும். முக்கியமாக இந்த சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவுக்கு இதன் சுவை தனித்துவமாக இருக்கும். இப்போது சுவையான பச்சை பூண்டு சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி