கோடைக்காலத்தில் கிடைக்க கூடிய மாங்காய் வைத்து இன்ஸ்டன்ட் மாங்காய் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மாங்காய் வச்சு மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார், மாங்காய் புளிக்குழம்பு, மாங்காய் ஊறுகாய், மாங்காய் வத்தல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இப்ப நம்ம மாங்காய் ஊறுகாய் மாதிரியே மாங்காய் மசாலா இன்ஸ்டன்ட்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். இந்த மாங்காய் மசாலா

By Prem Kumar · 1/5/2026

மாங்காய் வச்சு மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார், மாங்காய் புளிக்குழம்பு, மாங்காய் ஊறுகாய், மாங்காய் வத்தல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இப்ப நம்ம மாங்காய் ஊறுகாய் மாதிரியே மாங்காய் மசாலா இன்ஸ்டன்ட்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். இந்த மாங்காய் மசாலா தயிர் சாதத்துக்கு செம்ம டேஸ்டா இருக்கும். பழைய சாதம் சுடு கஞ்சி எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். மாங்காய் இருந்தா அத வச்சு என்ன செய்றதுன்னு தெரியல அப்படின்னா அதை வச்சு ஒரு சூப்பரான மாங்காய் மசாலா ரெசிபி செஞ்சு பாருங்க.

இந்த மாங்காய் மசாலா ரெசிபி வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இத ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கனா அதுக்கு அப்புறம் அடிக்கடி செய்வீங்க நம்ம வீட்ல இருக்கக்கூடிய சில மசாலா பொருட்கள் வைத்த இந்த சுவையான ரெசிபியை செய்யலாம். ரொம்ப ரொம்ப ஈசியா பத்து நிமிஷத்துல இதை செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல ஏதாவது சமையல் செஞ்சுட்டு அதுக்கு சைடு டிஷ் எதுவுமே இல்ல அப்படின்னா அதுக்கு இந்த சுவையான மாங்காய் மசாலா ரெசிபியை செய்யலாம். சின்ன குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் காரம் கம்மியா சேர்த்துக் கொடுக்கலாம். பெரியவங்களுக்கு காரம் எவ்வளவு வேணுமோ அவ்வளவு சேர்த்து செய்யலாம்.

இந்த இன்ஸ்டன்ட் மாங்காய் மசாலா ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆனா ரெசிபி தான். கடைக்கு போய் ஊறுகாய் இல்லனா சைடு டிஷ் வாங்கிட்டு வர்ற நேரத்துல வீட்லயே இந்த ரெசிபியை செஞ்சுடலாம். இன்ஸ்டன்ட்டா செய்றதால எப்படி இருக்கும்னு யோசிக்க வேண்டாம் ரொம்ப சூப்பரா இருக்கும். மாங்காய் ஊறுகாய் செய்யும் போது நிறைய மசாலாக்கள் சேர்க்க மாட்டோம். ஆனால் இந்த மாங்காய் மசாலாவில் ஒரு ரெண்டு மூணு மசாலா எக்ஸ்ட்ரா சேர்த்து செய்யப் போறோம். அதனால சுவை ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். வாங்க இந்த சுவையான மாங்காய் மசாலா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!

Recipes AMP · Quick view
View full