ருசியான பப்பாளிக்காய் குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர
சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் இந்த குருமா வெவ்வேறு இடங்களில் வித விதமாக சமைத்து உண்கின்றன.
இதனையும் படியுங்கள் : இப்படிக்கூட செய்யலாமா என்று அசந்து போகும் அளவிற்கு ருசியான மீன் குருமா இப்படி செய்து பாருங்க!!
குருமாக்களில் பல வகை உண்டு. அதில் பிரசித்தி வாய்ந்தது மட்டன் குருமா, சிக்கன் குருமா, வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு குருமா, மற்றும் காலிஃபிளவர் பட்டாணி குருமா ஆகும். அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் குருமா எவ்வாறோ, சைவப் பிரியர்களுக்கு வெஜிடபிள் மற்றும் காலிபிளவர் பட்டாணி குருமா. இவை செய்வது மிகவும் சுலபம். இப்பொழுது சுவையான பப்பாளி காய் குருமா செய்வதற்கு எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.