செவ்வாழை பான் கேக் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும்!!

பொதுவா பான் கேக் மைதா மாவுல தான் செய்வாங்க அதுதான் ஒரு பெர்பெக்ட்டான பான் கேக் ஆக இருக்கும். ரெசிப்பிஸ் செய்றது உடம்புக்கு அவ்வளவு நல்லது கிடையாது அது ஆரோக்கியமான ரெசிபியும் கிடையாது. அதனால சத்துமாவு கோதுமை மாவும் வச்சு ஒரு சூப்பரான பான் கேக் செய்ய போறோம் இதுல செவ் வாழைப்பழமும் ச

By Prem Kumar · 3/9/2025

பொதுவா பான் கேக் மைதா மாவுல தான் செய்வாங்க அதுதான் ஒரு பெர்பெக்ட்டான பான் கேக் ஆக இருக்கும். ரெசிப்பிஸ் செய்றது உடம்புக்கு அவ்வளவு நல்லது கிடையாது அது ஆரோக்கியமான ரெசிபியும் கிடையாது. அதனால சத்துமாவு கோதுமை மாவும் வச்சு ஒரு சூப்பரான பான் கேக் செய்ய போறோம் இதுல செவ் வாழைப்பழமும் சேர்க்க போறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிபியாக இருக்கும் காலைல பிரேக்ஃபாஸ்ட்க்கு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிட கொடுக்கலாம். இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க.

இதுக்கு மேல சாக்லேட் சிரப் இல்லனா தேன் ஊத்தி கொடுக்கலாம். அப்போ டேஸ்ட் இன்னுமே ரொம்ப ரொம்ப சூப்பரா அருமையாக இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி குழந்தைகளுக்கு கொடுத்த அசத்துங்க குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்க கூடிய பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபிக்கு செவ்வாழைப்பழம் நல்லா பழுத்திருக்கனும். அப்பதான் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான செவ்வாழைப்பழ பான் கேக் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஆப்பிள் சாக்லேட் புட்டிங் இந்த மாதிரி செஞ்சு பாருங்க வெயிலுக்கு சூப்பரா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full