சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!

பொதுவாக பண்டிகை காலங்கள் என்று வந்துவிட்டாலே அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி உண்டாகிவிடும். அதுபோல அந்த பண்டிகை நாட்களில் வீட்டில் குடும்பத்துடன் சில இனிப்பு பலகாரங்கள், காரசாரமான ஸ்நாக்ஸ் பொருட்களை தயார் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகை நாளை கொண்டாடி வருவோம். ஆனால் வர

By Prem Kumar · 20/10/2022

பொதுவாக பண்டிகை காலங்கள் என்று வந்துவிட்டாலே அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி உண்டாகிவிடும். அதுபோல அந்த பண்டிகை நாட்களில் வீட்டில் குடும்பத்துடன் சில இனிப்பு பலகாரங்கள், காரசாரமான ஸ்நாக்ஸ் பொருட்களை தயார் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகை நாளை கொண்டாடி வருவோம். ஆனால் வரும் காலங்களில் இது போன்று நாம் செய்வது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

இதையும் படியுங்கள் : சுவையான நிலக்கடலை குலோப் ஜாமுன் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!

ஏனென்றால் பலருக்கும் பலகாரங்கள் செய்வது எப்படி என்று நாம் சொல்லிக் கொடுக்க மறந்து வருகிறோம். அதனால் இந்த தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ வழக்கம் போல் முறுக்கு, சீடை, அதிரசம் என செய்யாமல். இந்த முறை இந்த ரிப்பன் பக்கோடா செய்து உங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு இந்த தீபாவளியை கொண்டாடுங்கள். அதனால் இன்று இந்த காரசாரமான ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: ribbon pakoda is one of the most important snack in south india. ribbon pakoda or ribbon pakoda seivathu eppadi or ribbon pakoda recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full