காரசாரமான சுவையில் ரைஸ் கட்லெட் செய்வது எப்படி ?

மாலை நேரத்தில் சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். அந்த வகையில் இன்று வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்ய கூடிய ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று காரசாரமான சுைவையில் ரைஸ் கட்லெட் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இ

By swetha · 29/12/2022

மாலை நேரத்தில் சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். அந்த வகையில் இன்று வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்ய கூடிய ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று காரசாரமான சுைவையில் ரைஸ் கட்லெட் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து மிகவும் விரும்பி

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சோயா கட்லெட் செய்வது எப்படி ?

சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த காரசாரமான ரைஸ் கட்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full