காரசாரமான ருசியில் பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று. பெரும்பாலும் பீர்க்கங்காய் வைத்து சிலர் கூட்டு செய்வார்கள். சிலர் பொரியல் செய்வார்கள். கொஞ்சம் வித்தியாசமான முறையில் வேர்க்கடலை சேர்த்து பீர்க்கங்காயை இப்படி பொரியல் செய்தால் இதன் ருசி மிகவும் நன்றாக இருக்கும். எல்லா வகையான
நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று. பெரும்பாலும் பீர்க்கங்காய் வைத்து சிலர் கூட்டு செய்வார்கள். சிலர் பொரியல் செய்வார்கள். கொஞ்சம் வித்தியாசமான முறையில் வேர்க்கடலை சேர்த்து பீர்க்கங்காயை இப்படி பொரியல் செய்தால் இதன் ருசி மிகவும் நன்றாக இருக்கும். எல்லா வகையான குழம்பு சாதத்திற்கும் இதை பக்க உணவாக வைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைப்பது என்றே தெரியாது. பீர்க்கங்காய் …உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது . நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பீர்க்கங்காயை வாரம் ஒரு முறையாவது நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அருமையான சுலபமான பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி எப்படி செய்வது, தெரிந்துக் கொள்வோம் வாருங்கள். இதை சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி தோசைக்கு கூட தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம்.வாங்க இந்த அருமையான பீர்க்கங்காய் பொரியல் ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோம்.