அடுத்தமுறை பீர்க்கங்காய் வாங்கினால் இது போல பீர்க்கங்காய் பிரட்டல் செய்து பாருங்க ஒரு சட்டி சோறும் காலியாகும்!

பெரும்பாலும் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைப்பது என்றே தெரியாது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பீர்க்கங்காயை வாரம் ஒரு முறையாவது நம்முடைய உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அருமையான சுலபமான பீர்க்கங்காய் பிரட்டல் எப்படி செய்வது, தெரிந்துக் கொள்வோம்

By ·

பெரும்பாலும் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைப்பது என்றே தெரியாது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பீர்க்கங்காயை வாரம் ஒரு முறையாவது நம்முடைய உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அருமையான சுலபமான பீர்க்கங்காய் பிரட்டல் எப்படி செய்வது, தெரிந்துக் கொள்வோம் வாருங்கள். இதை சாதத்திற்கு மட்டுமல்ல சப்பாத்தி பூரி ,இட்லி தோசைக்கு கூட தொட்டுக்கொள்ளலாம்.

நீர் சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதை ஈடு செய்யும் வகையில் இது துணையாக இருக்கும். அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்துள்ள பீர்க்கங்காயில் ஏராளமான நன்மைகள் ஒளிந்து கொண்டுள்ளன. குறிப்பாக சருமத்தை பளபளக்க செய்வதில் இதன் பங்கு அதிகம். மேலும் எடை இழப்பு, ரத்த சோகை ரத்த சர்க்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு நல்ல ஒரு காய்கறியாக இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த பீர்க்கங்காயில்  10 நிமிடத்தில் பீர்க்கங்காய் பிரட்டல் செய்யலாம்.

சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்போதும் ஓரே மாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர்க்கங்காயை வைத்து ஒரு அருமையான பீர்க்கங்காய் பிரட்டல் ,இந்த முறையில் செய்து கொடுத்துப் பாருங்கள். இந்தக் காயில் கூட இவ்வளவு சுவையாக செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவை அட்டகாசம் ஆக இருக்கும். சுவையான பீர்க்கங்காய் பிரட்டல் ரெசிபியை அஞ்சே நிமிஷத்துல எப்படி வைப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full