ஜவ்வரிசி அடை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க வித்தியாசமாக இருக்கும்!!
ஜவ்வரிசி வச்சு பாயாசம் செய்யலாம் ஜவ்வரிசி வச்சு கொழுக்கட்டை கூட செய்யலாம் ஆனா இந்த மாதிரி அடை செய்ய முடியும் அப்படின்னு உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க ஜவ்வரிசி வச்சு இந்த மாதிரி ஒரு தடவை அடை ரெசிபி செஞ்சு பாருங்க நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கு
ஜவ்வரிசி வச்சு பாயாசம் செய்யலாம் ஜவ்வரிசி வச்சு கொழுக்கட்டை கூட செய்யலாம் ஆனா இந்த மாதிரி அடை செய்ய முடியும் அப்படின்னு உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க ஜவ்வரிசி வச்சு இந்த மாதிரி ஒரு தடவை அடை ரெசிபி செஞ்சு பாருங்க நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கும். இதுல உருளைக்கிழங்கு குடைமிளகாய் இதெல்லாம் சேர்த்து ரொம்ப ஹெல்தியா சூப்பரா செய்யலாம். காலையில குழந்தைகளுக்கு பிரேக் பாஸ்டா கூட இதனை செய்து கொடுக்கலாம்.
ஈவினிங் டைம்ல ஸ்னாக்ஸ் ஆகவும் செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகள் கண்டிப்பா ஈவினிங் டைம்ல ஸ்கூல் விட்டு வந்த உடனே ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் கேட்பாங்க அந்த மாதிரி கேட்கும் போது குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க கண்டிப்பா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த டேஸ்டான ஜவ்வரிசி அடை ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க இதுல உருளைக்கிழங்கு சேர்த்து இருக்கிறதால நல்ல மொறு மொறுப்பா இருக்கும். வீட்ல இருக்குற எல்லாரும் இத அடிக்கடி செஞ்சு தர சொல்லி சாப்பிடுவாங்க. இதை செய்றதும் ரொம்ப ரொம்ப ஈஸிதான். ஜவ்வரிசி ஊற வைக்க தான் நேரம் ஆகும் மத்தபடி ரொம்ப சுலபமா டக்குனு செஞ்சு முடிச்சிடலாம். கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க ஜவ்வரிசி உருளைக்கிழங்கு குடைமிளகாய் இதெல்லாமே வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான அடை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பஞ்சு போன்ற ஜவ்வரிசி இட்லி இன்ஸ்டன்டா இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!