சுவையான சேமியா கார பொங்கல் செய்வது எப்படி ?
நீங்கள் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிடுவதற்கு வழக்கம் போல் இட்லி தோசை என்ன செய்வதற்கு பதில் இது போன்று சுவையான சேமியா கார பொங்கல் ரெசிபியை செய்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள
நீங்கள் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிடுவதற்கு வழக்கம் போல் இட்லி தோசை என்ன செய்வதற்கு பதில் இது போன்று சுவையான சேமியா கார பொங்கல் ரெசிபியை செய்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்
இதையும் படியுங்கள் : தாருமாறான மசாலா பொங்கல் செய்வது எப்படி ?
அந்த அளவிற்கு இந்த சேமியா கார பொங்கல் அற்புதமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் ரெசிபியாக மாறிவிடும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த சுவையான சேமியா கார பொங்கல் ரெசிபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.