சின்ன வெங்காய பச்ச சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க 10 இட்லி கூட சாப்பிடலாம்!!

என்னதான் விதவிதமா சட்னி ரெசிப்பீஸ் இருந்தாலும் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய சட்னி வகைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் இருந்தாலும் கூட இந்த பச்ச சின்ன வெங்காய சட்னி செஞ

By Prem Kumar · 31/10/2025

என்னதான் விதவிதமா சட்னி ரெசிப்பீஸ் இருந்தாலும் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய சட்னி வகைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் இருந்தாலும் கூட இந்த பச்ச சின்ன வெங்காய சட்னி செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த சட்னிக்கு வதக்கவே தேவையில்லை எல்லாத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நல்லா அரைச்சு ஒரு தாளிப்பு கொடுத்துட்டால் போதும் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க.

டைம் சுத்தமா இல்ல டக்குனு ஏதாவது செய்யணும் அப்படின்னா சின்ன வெங்காயம் ஆல்ரெடி உரிச்சு வச்சிருந்தீங்க அப்படின்னா அதை வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான சட்னி செஞ்சுடுங்க. நல்ல காரசாரமா புளிப்பா சாப்பிடவே ரொம்ப டேஸ்டா இருக்கும். சுட சுட இட்லிக்கு தோசைக்கு ரொம்ப அருமையா இருக்கும். சப்பாத்தி பூரிக்கு கூட ரொம்ப டேஸ்டா இருக்கும். ஒரு சிலர் இந்த சட்னியை வெண்பொங்கலுக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்ப ருசியான இந்த சின்ன வெங்காயம் சட்னி ரொம்ப ருசியாகவே இருக்கும்.

சின்ன வெங்காயம் வைத்து செய்யக்கூடிய அனைத்து ரெசிபிஸ்மே ரொம்ப அருமையா இருக்கும். அந்த வகையில இந்த சட்னியும் ரொம்ப டேஸ்டா இருக்கும். சின்ன வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதனால இந்த மாதிரி குழந்தைகளுக்கு அப்பப்போ செஞ்சு கொடுத்து அசத்துங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த சட்னியை நீங்க செஞ்சு கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சின்ன வெங்காய பச்ச சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சின்ன வெங்காயம் தொக்கு ரெசிபி இந்த மாதிரி செஞ்சா ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம்!!

Recipes AMP · Quick view
View full