Advertisement
ஜூஸ்

வெயிலுக்கு இதமா சுவையான சப்போட்டா பழம் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Advertisement

சப்போட்டா மில்க் ஷேக் இது தாகத்தோடு ஓரளவு பசியையும் தணிக்க கூடிய அருமையான குளிர் பானம் இது. இப்பொழுது சம்மர் சீசன் என்பதால் ஜில்லுனு ஏதாவதும் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். அதனால் இது போன்று சப்போட்டா மில்க் ஷேக் செய்து குடித்து பாருங்க அருமையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சப்போட்டா மில்க் ஷேக் | Sapota Milk Shake Recipe In Tamil

Print Recipe
சப்போட்டா மில்க் ஷேக் இது தாகத்தோடு ஓரளவு பசியையும் தணிக்க கூடிய அருமையான குளிர் பானம் இது. இப்பொழுது சம்மர் சீசன் என்பதால்
Advertisement
ஜில்லுனு ஏதாவதும் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். அதனால் இது போன்று சப்போட்டா மில்க் ஷேக் செய்து குடித்து பாருங்க அருமையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Dessert, Drinks
Cuisine Indian, TAMIL
Keyword sapota milk shake, சப்போட்டா மில்க் ஷேக்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 3 people

Equipment

  • மிக்ஸி

Ingredients

  • 5 பழுத்த சப்போட்டா பழம்
  • 2 டம்பளர் பால்
  • 5 டேபிள் ஸ்பூன் சீனி
  • 5 ஐஸ் கட்டிகள்

Instructions

  • முதலில் பாலை நன்கு காய்த்து ஆறவிடவும்.
  • முதலில் சப்போட்டா பழத்தை தோல் நீக்கி அதன் கொட்டைகளையும் நீக்கி மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அத்துடன் சர்க்கரை, காய்ச்சிய பால் ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஐஸ் கட்டிகளை சேர்த்து 1 நிமிடம் அரைத்து சில்லென்று பரிமாறவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

17 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

18 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

20 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

23 மணி நேரங்கள் ago