Advertisement
அசைவம்

வெங்காயம் தக்காளி எதையுமே சேர்க்காம முட்டை தாளிப்பு ஒரு முறை வித்தியாசமா இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

முட்டை தாளிப்பு மிக எளிய முட்டை செய்முறை, இதை சில நிமிடங்களில் ஒன்றாக சேர்த்து மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சரியான பக்க உணவாக செய்துவிடலாம் . வித்தியாசமா மசாலா தாளித்த  முட்டைகளை யாருக்குத்தான் பிடிக்காது! மசாலா தாளித்த முட்டை தாளிப்பு செய்முறையை பார்ப்போம்.

அசைவ வகையில் பல உணவுகள் இருந்தாலும் கூட நாம் முதலில் தேர்ந்தெடுப்பதென்னவோ இந்த முட்டையை தான். அதே போல் சாதத்திற்கு ஏதாவது ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது முட்டை தான். ஏனெனில் இதை செய்வது மிகவும் சுலபம். அப்படி நினைத்தவுடன் செய்யக் கூடிய ஒரு முட்டை செய்முறை இன்னும் அதிக சுவையுடன் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

முட்டை தாளிப்பு | Seasoned Egg Recipe In Tamil

Print Recipe
அசைவ வகையில் பல உணவுகள் இருந்தாலும் கூட நாம்முதலில் தேர்ந்தெடுப்பதென்னவோ இந்த முட்டையை தான். அதே போல் சாதத்திற்கு ஏதாவது ஒருசைடு
Advertisement
டிஷ் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது முட்டை தான். ஏனெனில்இதை செய்வது மிகவும் சுலபம். வெறும் முட்டையை அவித்து சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி வித்தியாசமாக செய்யலாம்.அப்படி நினைத்தவுடன் செய்யக் கூடிய ஒரு முட்டை செய்முறைஇன்னும் அதிக சுவையுடன் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Advertisement
 
Course snacks
Cuisine tamil nadu
Keyword Seasoned Egg
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 123

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 முட்டை
  • 2 கைப்பிடி வறுத்த கொண்டைக்கடலை
  • 1 முழுதாக பூண்டு
  • 3 வெங்காயம்
  • 1 கைப்பிடி தேங்காய் துருவல்
  • 6 வரமிளகாய்

தாளிக்க

  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி உளுந்து

Instructions

  • முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வறுத்த கொண்டைக்கடலை, தேங்காய் துருவல், பூண்டு, மிளகாய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். வேக வைத்த முட்டையை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளவற்றுடன் வர மிளகாய், வெங்காயம்சேர்த்து சிவக்க வதக்கவும்.
  • பின் முட்டையை சேர்த்து உடையாமல் கவனமாக கிளறவும்.
  • பின் இறக்கி பொடியை சேர்த்து ஒரு சேர கிளறி பரிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 123kcal | Carbohydrates: 45g | Fat: 7.5g | Cholesterol: 93mg | Sodium: 111mg | Potassium: 289mg | Fiber: 6.8g
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

5 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago