வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் இனி வீட்டிலயே இப்படி செய்து அசத்துங்கள்! இதன் ருசியே தனி ருசி!

மீன் குழம்பு விட, மீன் வறுவல் என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசத்தலான சுவையில் கறிவேப்பிலை சேர்த்து வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் இப்படி செய்து பாருங்களேன். இப்படி ஒரு மணம், சுவை நிறைந்த மீன் வறுவலை இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வஞ்சிரம் மீனில் ந

By ·

மீன் குழம்பு விட, மீன்  வறுவல் என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசத்தலான சுவையில் கறிவேப்பிலை சேர்த்து வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் இப்படி செய்து பாருங்களேன். இப்படி ஒரு மணம், சுவை நிறைந்த மீன் வறுவலை இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வஞ்சிரம் மீனில் நிறைய புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் சத்துக்கள் உள்ளன ,குறிப்பாக, பார்வை குறைபாட்டை மேம்படுத்துகிறது.

கடல் உணவு பிரியர்களுக்கு ஏற்ற வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலரும் விரும்பி சாப்பிடும் வஞ்சரம் மீனை வைத்து தான் வறுவல் செய்யப் போகிறோம். வஞ்சரம் மீனில் முள் இருக்காது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.  வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை