நாவில் எச்சில் வரவழைக்கும் ருசியில் வஞ்சிர மீன் குழம்பு ஒரு தரம் இப்படி செய்யுங்கள்!
பாரம்பரிய மீன் குழம்பு உணவு உண்மையில் நல்ல நினைவுகளைத் தருகிறது. அந்த நினைவுகள் தான் மீண்டும் புன்னகையை தருகிறது. மதிய உணவில் இந்த வஞ்சரம் மீன் குழம்பை செய்து சாப்பிடீர்கள் என்றால் மீன் குழம்பு ரசிகராகிவிடுவீர்கள்.வீட்டில் உள்ள அனைவரும் வெட்கமின்றி மூன்றில் ஒரு பங்கு கூட கேட்டு வ
பாரம்பரிய மீன் குழம்பு உணவு உண்மையில் நல்ல நினைவுகளைத் தருகிறது. அந்த நினைவுகள் தான் மீண்டும் புன்னகையை தருகிறது. மதிய உணவில் இந்த வஞ்சரம் மீன் குழம்பை செய்து சாப்பிடீர்கள் என்றால் மீன் குழம்பு ரசிகராகிவிடுவீர்கள்.வீட்டில் உள்ள அனைவரும் வெட்கமின்றி மூன்றில் ஒரு பங்கு கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால்,, கண்டிப்பாக பார்சல் வாங்கி கொண்டு தான் செல்வார்கள். விருந்தினர் மகிழ்ச்சியாக மீன் குழம்பு சாப்பிடுவார்கள்.
பின் சொல்லக் கூடிய குறிப்பை பின்பற்றி யார் மீன் குழம்பு வைத்தாலும் ருசியாக வரும்.இதை நம்புவதற்கு இந்த செய்முறையை முயற்சிக்க வேண்டும். ஞாயிறு அன்று இந்த மீன் குழம்பை இதே செய்முறையில் செய்து நிறைவாக உண்டு மகிழுங்கள். சின்ன வெங்காயம் சேர்த்து மீன் குழம்பு வைத்தால் கண்டிப்பாக மீன்குழம்பின் சுவை இரட்டிப்பாகும். வாங்க இதை எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.