Advertisement
சைவம்

ருசியான சீரக குழம்பு இப்படி செய்து பாருங்கள்! இதன் சுவையே தனி!

Advertisement

வயிற்றை சீர் செய்ய சூப்பரான சீரக குழம்பு ரெசிபி இந்த குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது அவ்வளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம்

இதையும் படியுங்கள் : உடல் சூட்டை தனிக்கும் பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழந்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். வாங்க அந்த சூப்பரான சீரகக் குழம்பு நாமும் தெரிந்து கொள்வோம்.

சீரக குழம்பு | Seeraga Kulambu Recipe in Tamil

Print Recipe
வயிற்றை சீர் செய்ய சூப்பரான சீரக குழம்பு ரெசிபி இந்த குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது அவ்வளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழந்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். வாங்க அந்த சூப்பரான சீரகக் குழம்பு நாமும் தெரிந்து கொள்வோம்.
Advertisement
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword seeragam, சீரகம்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 114

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரய பவுள்

Ingredients

  • 4 Tbsp சீரகம்
  • 1/4 Tsp கடுகு
  • 1/4 Tbsp உளுந்து
  • 10 பல் பூண்டு
  • 1/4 Tbsp மஞ்சள் தூள்
  • 1/4 Tbsp கடலை பருப்பு
  • 1 Tbsp மல்லி தூள்
  • 2 Tbsp மிளகாய் தூள்
  • 1 குழி கரண்டி எண்ணெய்
  • 1/2 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1/4 கப் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை, கொத்த மல்லி

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்கவும். அதனுடன் சீரகம் சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும்.
  • அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிரட்டவும்.
  • பின் மசாலா வாசனை போன பின் அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். (தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம், குழம்பு நீர்க்க இருக்கும்).
  • பின் குழம்பு நன்கு கொதித்தது வந்ததும், புளிக் கரைசல் சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்போது இறக்கி விடவும். சுவையான சீரகக் குழம்பு தயார்.

Nutrition

Serving: 450G | Calories: 114kcal | Carbohydrates: 10g | Protein: 12g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.1mg | Potassium: 300mg | Sugar: 0.5g | Iron: 0.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

9 நிமிடங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

4 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

13 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

13 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

14 மணி நேரங்கள் ago