Advertisement
சைவம்

அடுத்தமுறை சேலம் மொச்சைக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு விரும்பி

இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த சேலம் மொச்சைக்காய் குகை கூட்டு குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சேலம் குகை மொச்சைக்காய் கூட்டு குழம்பு | Selam Mochaikai Kuttu Kulambu Recipe in Tamil

Print Recipe
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேலம் மொச்சிக்காய் குகை கூட்டு குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Mochaikai Kuttu Kulambu, மொச்சைக்காய் கூட்டு குழம்பு
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • ¾ cup மல்லி
  • 1 tsp கடலைப்பருப்பு
  • tsp உளுந்தம் பருப்பு 
  • 2 tsp பச்சரிசி
  • 1 tsp கசகசா
  • 1 tsp சோம்பு
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • 3 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 tsp வெந்தயம்
  • 10 கருவேப்பிலை
  • 11 சின்ன வெங்காயம்
  • 1 cup தேங்காய் சில்
  • 1 தக்காளி
  • 2 cup மொச்சை
  • 1 tsp மிளகாய் தூள்
  • 10 gm புளி
  • 1 tsp கடுகு
  • 5 பூண்டு
  • 1 வெங்காய வடகம்
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement

Instructions

  • சேலம் குகை மொச்சைக்காய் கூட்டு குழம்பு செய்ய முதலில் புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.மொச்சை பயிரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.சின்ன வெங்காயம், தேங்காய் சில் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் மல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி, கசகசா,சோம்பு,சீரகம், மிளகு,பட்டை,கிராம்பு,வெந்தயம் கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுத்தவற்றை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி தக்காளி, மொச்சைக்காய் போட்டு நன்றாக வதக்கி பின் மிளகாய்த்தூளை சேர்க்க வேண்டும்.
  • பின் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டும்
  • குக்கரில் மூன்று விசில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் வேறு கடாயில் கடுகு, இடித்த பூண்டு, கடலைப்பருப்பு, வெங்காய வடகம் ஆகியவற்றை தாளித்து குழம்பில் போட வேண்டும்.இப்பொழுது சுவையான சேலம் குகை கூட்டு குழம்பு தயார்.

Nutrition

Serving: 450gm | Calories: 649kcal | Carbohydrates: 26g | Sodium: 345mg | Potassium: 367mg | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

48 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

50 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

3 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago