கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு வீட்டில் இருக்க வேண்டிய ஏழு சிலைகள்
பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஒரு சிலைகள் இருக்க வேண்டும் அது நமக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு வீட்டிலும் நேர்மறை ஆற்றலும் எதிர்மறையாற்றலும் இருக்கும் வீட்டில் செல்வ செழிப்பும் அதிர்ஷ்டமும் நிறைந்திருக்க வீட்டில் ஒரு சில ச
பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஒரு சிலைகள் இருக்க வேண்டும் அது நமக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு வீட்டிலும் நேர்மறை ஆற்றலும் எதிர்மறையாற்றலும் இருக்கும் வீட்டில் செல்வ செழிப்பும் அதிர்ஷ்டமும் நிறைந்திருக்க வீட்டில் ஒரு சில சிலைகளை வைத்தால் மகாலட்சுமி தேவியின் அருளை பெற முடியும் அந்த பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
காமதேனு பசு சிலை
பசு தெய்வத்தின் இருப்பிடமாக கருதப்படுகிறது புராணங்களின்படி நம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியது பசு தான். உலகத்தால் செய்யப்பட்ட காமதேனு பசு சிலையை வீட்டில் வைத்திருப்பதன் மூலம் வீட்டில் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது செல்வம் அதிகரிக்கும் மேலும் விரும்பிய பொருள் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஏற்பட்டு கொண்டிருந்த சுப காரியங்கள் நடக்கும்.
பிரமிடு
உலகத்தால் செய்யப்பட்ட பிரமிடை நம் வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் எதிர்மறையான சக்திகள் நீங்கும் வீடு கட்ட வேண்டும் என்ற முயற்சியில் இருந்தால் உலோகத்தில் செய்யப்பட்ட பிரமீரை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் அதன் மூலம் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் மேலும் மகாலட்சுமியினுடைய அருளும் முழுவதுமாக கிடைக்கும்.
பித்தளை செம்பு அல்லது வெள்ளி யானை
லட்சுமி தேவியின் அருளை முழுவதுமாக ஈர்த்து தரக்கூடியது தான் யானை அவருடைய அம்சமாக இருக்கக்கூடிய யானை சிலையை வீட்டில் வைத்திருக்கும் போது செல்வ செழிப்புகள் நிறைந்திருக்கும் மேலும் மகாலட்சுமியின் அருள் முழுவதுமாக கிடைத்து வீட்டில் வருமானமும் அதிகரிக்கும்.
ஆந்தை சிலை
ஆந்தை என்றாலே ஒரு சிலருக்கு பயமாக இருக்கும். ஆனால் ஆந்தை கோடீஸ்வர யோகத்தை கொடுக்க குடிக்க மகாலட்சுமி தேவியின் வாகனம். இந்த சிலையை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் வருமானம் அதிகரிக்கும் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் எனவே ஆந்தை சிலையை வீட்டில் வைத்திருப்பது நல்லது.