அடிக்கிற வெயிலுக்கு குளு குளுனு ஷார்ஜா ஜூஸ் இப்படி செய்து பாருங்க!

அடிக்குற வெயிலுக்கு ஏதாவதும் குளுகுளுனு குடிக்கணும் என்று தோணுதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொளுத்துற வெயிலுக்கு இது போன்று ஷார்ஜா ஜுஸ் வீட்டிலேயே செய்து குடித்து பாருங்க. அதன் ருசியே தனிதான். இதை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஜுஸ் எப

By swetha · 4/5/2023

அடிக்குற வெயிலுக்கு ஏதாவதும் குளுகுளுனு குடிக்கணும் என்று தோணுதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொளுத்துற வெயிலுக்கு இது போன்று ஷார்ஜா ஜுஸ் வீட்டிலேயே செய்து குடித்து பாருங்க. அதன் ருசியே தனிதான்.

இதை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஜுஸ் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full