சுவையான நண்டு மசாலா ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

நண்டு வாங்குனா நண்டு குழம்பு நண்டு கிரேவி நண்டு ரோஸ்ட் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. நண்டு வச்சு ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு தடவை நண்டு மசாலா செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். என்னதான் சிக்கன் மட்டன் மீன் அப்படின்னு இருந்தாலும் இந்த நண்டு ரெசிப்பி

By Prem Kumar · 8/8/2025

நண்டு வாங்குனா நண்டு குழம்பு நண்டு கிரேவி நண்டு ரோஸ்ட் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. நண்டு வச்சு ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த மாதிரி ஒரு தடவை நண்டு மசாலா செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். என்னதான் சிக்கன் மட்டன் மீன் அப்படின்னு இருந்தாலும் இந்த நண்டு ரெசிப்பி நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. ஒரு சிலர் மற்ற ரெசிபிகளை விட நண்டு விரும்பி சாப்பிடுவாங்க அந்த மாதிரி சாப்பிடறவங்களுக்கு இந்த ரெசிபி ரொம்பவே ஃபேவரட் ஆக இருக்கும். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் அந்த மசாலா அரைச்சு செய்றதால இந்த நண்டு மசாலா ரெசிபி ரொம்பவே ருசியா இருக்கும். நண்டு மசாலா ரெசிபிக்கு ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும்.

ரசம் சாதத்துக்கும் இந்த ரெசிபியை வைத்து சாப்பிடும்போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்துக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த சாதம் கூட வச்சு சாப்பிட பிடிக்கிதோ அது கூட எல்லாமே வச்சு சாப்பிடலாம். டேஸ்ட்டான இந்த நண்டு மசாலா ரெசிபிக்கு வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்துச்சுன்னா இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிடுங்க கண்டிப்பா சளி இருமல் பறந்து போயிடும். ரொம்ப ரொம்ப சிம்பிளான பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்யும்போது ரொம்பவே ஈசியா செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த ருசியான நண்டு மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full