பீட்ரூட் பொரியல் செய்யாமல் ஒரு தடவை பீட்ரூட்ல சிப்ஸ் செஞ்சு பாருங்க!!

உருளைக்கிழங்கு சிப்ஸ், நேந்திரம் பழ சிப்ஸ், கப்பக்கிழங்கு சிப்ஸ், குச்சி சிப்ஸ், அப்படின்னு நிறைய சிப்ஸ் ரெசிப்பீஸ் நீங்க செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. வீட்லயும் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க வெளியில் கடையிலையும் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இது எல்லாமே ஆரோக்கியமானது கிடையாது

By Prem Kumar · 30/11/2025

உருளைக்கிழங்கு சிப்ஸ், நேந்திரம் பழ சிப்ஸ், கப்பக்கிழங்கு சிப்ஸ், குச்சி சிப்ஸ், அப்படின்னு நிறைய சிப்ஸ் ரெசிப்பீஸ் நீங்க செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. வீட்லயும் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க வெளியில் கடையிலையும் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இது எல்லாமே ஆரோக்கியமானது கிடையாது எப்பவாவது ஒரு தடவை சாப்பிடலாம் அந்த வகையில இது எல்லா சிப்ஸும் சாப்பிட்டு போர் அடிச்சு போயிருந்தா பீட்ரூட் வச்சு ஒரு சூப்பரான பீட்ரூட் சிப்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

இனிப்பா காரசாரமா சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும் இது பெரும்பாலும் கடைகளில் கிடைக்காது நம்ம வீட்ல தான் இத செய்யணும். வீட்ல ஆரோக்கியமாக இதை செய்து சாப்பிடலாம் குழந்தைகள் பெரும்பாலும் காய்கறிகள் சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது கொஞ்சம் டிஃபரண்டா செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.  குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்க கூடிய பெரியவங்களும் கூட இந்த பீட்ரூட் சிப்ஸ் ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க.

இதுக்கு நிறைய பொருட்கள் சேர்க்க தேவையே கிடையாது இரண்டு பீட்ரூட் மிளகாய் தூள் இது இருந்தாலே போதுமானது. பெரும்பாலும் எல்லாருடைய வீட்டிலும் கடலைமாவு அரிசி மாவு சோள மாவு எல்லாமே எப்பவுமே இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த ரெசிபியையும் ஈசியா செய்யலாம். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் அவங்க வீட்ல செஞ்சு பாருங்க செய்யறதும் ரொம்ப ஈசி டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுக்கு நம்ம தண்ணி ஊத்தி ரொம்ப கலக்கக்கூடாது தெளிச்சு தான் இதை நல்லா கலந்து எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுக்கணும்.

ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. பீட்ரூட் சாப்பிடுவதால் ரத்த சோகை பிரச்சனை சரியாகும் அதனால கண்டிப்பா பீட்ரூட் உடம்பு இருக்கு நன்மைகளை கொடுக்கும். வீட்டில் பொரியல் செஞ்சு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி சூப்பரான சிப்ஸ் ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. குழந்தைகளும் ஈவினிங் டைம்ல விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சுவையான பீட்ரூட் சிப்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் ஒரு முறை இப்படி வீட்டில் செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full