சிம்பிளான கத்திரிக்காய் கிரேவி சட்டுனு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

கத்திரிக்காய் கிரேவி ரெசிபி நீங்க நிறைய முறையில் செஞ்சிருப்பீங்க ஆனா ஒரு தடவை ரொம்ப ரொம்ப சிம்பிளான இந்த கத்திரிக்காய் கிரேவி ரெசிபியை செஞ்சு பாருங்க. நிறைய பேர் வீட்ல எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்தாலே ஒரே ஆனந்தமா ஆகிடுவாங்க. இந்த குழம்பு ரெசிபி நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கு

By Prem Kumar · 23/5/2025

கத்திரிக்காய் கிரேவி ரெசிபி நீங்க நிறைய முறையில் செஞ்சிருப்பீங்க ஆனா ஒரு தடவை ரொம்ப ரொம்ப சிம்பிளான இந்த கத்திரிக்காய் கிரேவி ரெசிபியை செஞ்சு பாருங்க. நிறைய பேர் வீட்ல எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்தாலே ஒரே ஆனந்தமா ஆகிடுவாங்க. இந்த குழம்பு ரெசிபி நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இந்த ரெசிபிக்கு ஈடாக இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சுட சுட சாதத்துல கத்திரிக்காயோட அந்த கிரேவியை ஊத்தி அதுக்கு தொட்டுக்க அப்பளம் இல்லையென்றால் முட்டை வச்சு சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். இதுக்கு வெங்காயம் தக்காளி அரைக்க தேவையில்லை.

தேங்காய் சேர்க்க தேவையில்லை. ஆனாலுமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். நல்ல காரசாரமா புளிப்பா, வீட்ல அரைச்ச குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து இந்த கத்திரிக்காய் கிரேவி வைக்கும் போது பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து வாசனை போகும். அந்த அளவுக்கு டேஸ்டான இந்த கத்திரிக்காய் கிரேவியை ரொம்ப ரொம்ப சீக்கிரத்துல செஞ்சு முடிச்சிடலாம் நிறைய நேரம் கூட தேவைப்படாது நிறைய பொருட்களும் கூட தேவைப்படாது. கத்திரிக்காய் மட்டும் வீட்ல இருந்தா போதும் மற்ற பொருட்கள் எல்லாமே எப்பவுமே நம்ம வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் தான். அதை வச்சு ஒரு சூப்பரான கத்திரிக்காய் கிரேவி ரெசிபி செஞ்சிடலாம்.

இந்த ருசியான கத்திரிக்காய் கிரேவி ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க. சாப்பாடு அதிகமாகவே செஞ்சுக்கோங்க நீங்க எங்கேயாவது வெளியில் போயிட்டு வரீங்க இல்ல அவசரமா எங்கேயாவது வெளியில் போகணும் அப்படின்னா சட்டுனு இந்த ஒரு ரெசிபியை செஞ்சுருங்க ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். கூடவே கொஞ்சம் ரசமும் வச்சுக்கிட்டீங்கன்னா ஒரு சூப்பரான சாப்பாடு ரெடி ஆகிடும். அவசர அவசரமா நீங்க இத செய்யும்போது கூட அவ்வளவு டேஸ்டா கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான சிம்பிளான கத்திரிக்காய் கிரேவி ரெசிபி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்

Recipes AMP · Quick view
View full