கத்தரிக்காய் தவா வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

கத்திரிக்காய் நிறைய பேருக்கு பிடிச்ச ஒரு காய் ஆனால் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காத ஒரு காய் அப்படின்னே சொல்லலாம். அந்த மாதிரி கத்திரிக்காயை சுத்தமாக வெறுக்கிறவங்க கூட இந்த மாதிரி ஒரு தவா வறுவல் செஞ்சு கொடுத்தா கத்திரிக்காய் பிடிக்காதுன்னே சொல்ல மாட்டாங்க. ஆனா இந்த வறுவல் செய்வதற

By Prem Kumar · 12/4/2025

கத்திரிக்காய் நிறைய பேருக்கு பிடிச்ச ஒரு காய் ஆனால் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காத ஒரு காய் அப்படின்னே சொல்லலாம். அந்த மாதிரி கத்திரிக்காயை சுத்தமாக வெறுக்கிறவங்க கூட இந்த மாதிரி ஒரு தவா வறுவல் செஞ்சு கொடுத்தா கத்திரிக்காய் பிடிக்காதுன்னே சொல்ல மாட்டாங்க. ஆனா இந்த வறுவல் செய்வதற்கு பெரிய கத்திரிக்காய் தான் தேவைப்படும் சின்ன கத்தரிக்காய் இதுக்கு நல்லா இருக்காது. இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் கத்திரிக்காய் வாங்கினாலே இதுதான் செய்வீங்க.

கத்திரிக்காய் வச்சு காரக்குழம்பு, கத்திரிக்காய் கூட்டு, புளி கூட்டு இதெல்லாம் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தவா வறுவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்வளவு சுவையாக இருக்கும். ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவீங்க. டேஸ்டான இந்த ரெசிபிக்கு கடலை மாவு காஷ்மீர் மிளகாய் தூள் கரம் மசாலா இதெல்லாம் சேர்த்து ஒரு மசாலா கலவை தயார் செய்யணும். ஆனா தண்ணீர் ஊற்றி கரைக்காமல் அப்படியே கத்திரிக்காய் மேல தடவி ஒரு பக்கம் போட்டு ரோஸ்ட் பண்ணி எடுத்துட்டு இன்னொரு பக்கம் எண்ணெய் தடவி திருப்பி போடணும். இந்த மாதிரி செஞ்சா மசாலா உதிராமல் ஒரு சூப்பரான ரெசிபி கிடைக்கும்.

ஒரு சிலரோட கவலையே இந்த மாதிரி ஏதாவது செஞ்சா மசாலா அப்படியே சட்டியில் ஒட்டிக் கொள்ளும் அதனால இதை செய்ய மாட்டாங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கனா மசாலா உதிராமல் ஒரு சூப்பரான தவா வறுவல் கிடைக்கும். சாம்பார் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான கத்திரிக்காய் தவா வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்

Recipes AMP · Quick view
View full