சூப்பரான இந்த சில்லி பிரட் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
சில்லி பிரட் பெருசா யாரு இதுவரைக்கும் ட்ரை பண்ணி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பிரட் வச்சு பிரட் ஆம்லெட் அல்வா பிரட் டோஸ்ட் பிரட் சாண்ட்விச் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த சில்லி பிரட் இதுவரைக்கும் ட்ரை பண்ணி பார்த்து இருக்க மாட்டீங்க அதனா
சில்லி பிரட் பெருசா யாரு இதுவரைக்கும் ட்ரை பண்ணி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பிரட் வச்சு பிரட் ஆம்லெட் அல்வா பிரட் டோஸ்ட் பிரட் சாண்ட்விச் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த சில்லி பிரட் இதுவரைக்கும் ட்ரை பண்ணி பார்த்து இருக்க மாட்டீங்க அதனால இன்னைக்கு நம்ம இந்த சில்லி பிரட் எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம் நீங்க டைம் கிடைக்கும்போது கண்டிப்பா இந்த சில்லி பிரட் ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இதை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் மாதிரியும் சாப்பிடலாம் அப்படி இல்லனா காலையில பிரேக்ஃபாஸ்ட் ஆகவும் சாப்பிடலாம். சின்ன குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம். குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட்டு வருவாங்க.
வீட்ல குழந்தைகளுக்கு போரடிக்கும் போதும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிப்பினால இதை சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். சுவையான இந்த ரெசிபியை நீங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வரும்போது அவங்களுக்கு சாப்பிடுறதுக்கு எப்பவும் ஒரே மாதிரியா செஞ்சு கொடுக்காம இந்த சுவையான சில்லி பிரட் செஞ்சு கொடுங்க. கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க. இந்த சில்லி பிரட் நல்லா காரசாரமா இனிப்பு சுவையோடையும் சாப்பிடுவதற்கு ஒரு நல்ல டேஸ்ட்ல இருக்கும். வீட்ல பிரெட் மீதமாயிடுச்சு அப்படின்னாலும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க. வாங்க இந்த சுவையான சில்லி பிரட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பிரேக் பாஸ்ட்க்கு இந்த பிரட் முட்டை பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்க!