சின்ன வெங்காய தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
பாக்குறதுக்கு நாக்குல எச்சில் ஊற வைக்கிற அளவுக்கு இருக்கிற ஒரு சூப்பரான சின்ன வெங்காய தொக்கு. இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாரும் ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த சின்ன வெங்காய தொக்கு உடைய டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். மல்லி சீரகம் வெந்தயம்
பாக்குறதுக்கு நாக்குல எச்சில் ஊற வைக்கிற அளவுக்கு இருக்கிற ஒரு சூப்பரான சின்ன வெங்காய தொக்கு. இந்த மாதிரி செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாரும் ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த சின்ன வெங்காய தொக்கு உடைய டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். மல்லி சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் என எல்லாமே எண்ணெயில் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்து இந்த தொக்கு செய்யும் போது டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிடும்போது ரொம்ப சூப்பராவே இருக்கும்.
சுட சுட சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே செம்ம டேஸ்டா இருக்கும். இத ஒரு வாரத்துக்கு கூட அப்படியே ஸ்டோர் பண்ணி வச்சு யூஸ் பண்ணலாம் ஃபிரிட்ஜுக்குள்ள வச்சு யூஸ் பண்ணலாம் நிறைய நல்லெண்ணெய் சேர்க்கிறதால கெட்டுப் போகாமல் இருக்கும். குழந்தைகளுக்கு கூட லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த தொக்கு போட்டு கிளறி சாதம் கொடுத்து விடலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் காரம் கம்மியா சேர்த்துக்கோங்க.
காரசாரமா சாப்பிட பிடிக்குமா நல்லா நிறையவே சேர்த்து காரசாரமா இந்த தொக்கு சாப்பிட்டு பாருங்க புளிப்பா காரமா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சோறு குழம்பு பொரியல் கூட்டுன்னு செய்யறதுக்கு ரொம்ப கடுப்பா இருந்துச்சுன்னா இந்த மாதிரி சின்ன வெங்காய தொக்கு செஞ்சு வச்சுட்டு அதை போட்டு பெரட்டி சாப்டுக்கோங்க. சைட் டிஷ்க்கு அப்பளம் மட்டும் பொருச்சாலே போதும் அவ்வளவு ருசியா இருக்கும்.
நல்ல நல்லெண்ணெய் மிதக்க மிதக்க இத செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் கொஞ்சம் நான் தொக்கு வச்சு ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். வீட்ல இருக்க கூடிய சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி இப்ப வாங்க இந்த சுவையான வறுத்து அரைச்ச சின்ன வெங்காயத் தொக்கு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வறுத்த கத்திரிக்காய் தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!