சிம்பிளான நண்டு மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
என்னதான் கடல் உணவுகள் நண்டு மீன் கணவாய் அப்படின்னு இருந்தாலும் நிறைய பேருக்கு மீன் தான் ரொம்ப பிடிக்கும் நண்டு கனவாய் அவ்வளவா பிடிக்காது. ஆனா நண்டு சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது உடம்பில் இருக்கக்கூடிய சளி இருமல் போன்ற பிரச்சனைகளை அறவே நீக்கும். அந்த நண்டு வச்சு காரசார
என்னதான் கடல் உணவுகள் நண்டு மீன் கணவாய் அப்படின்னு இருந்தாலும் நிறைய பேருக்கு மீன் தான் ரொம்ப பிடிக்கும் நண்டு கனவாய் அவ்வளவா பிடிக்காது. ஆனா நண்டு சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது உடம்பில் இருக்கக்கூடிய சளி இருமல் போன்ற பிரச்சனைகளை அறவே நீக்கும். அந்த நண்டு வச்சு காரசாரமா சமைச்சு சாப்பிட்டா கண்டிப்பா ஒரு நல்ல ரிசல்ட் கிடைக்கும் ஹாஸ்பிடலுக்கு போகாமலேயே வீட்டிலேயே ஒரு சூப்பரான கை வைத்தியம் செய்யணும் அப்படின்னா, சுட சுட மிளகு ரசம் வைத்து கூடவே இந்த நண்டு மசாலா வெச்சு சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
உடம்பு அதிகமா சூடாகும் அப்படின்னா கொஞ்சம் நண்டு சாப்பிடுவதை தவிர்த்துக்கணும். ஆனா ஒரு தடவை இந்த நண்டு மசாலாவை செஞ்சு சாப்பிட்டு பார்த்தீங்கன்னா நண்டு பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். ஆனாலும் நம்ம இதை ரொம்ப ரொம்ப சிம்பிளா தான் செய்யப் போறோம். மசாலா வறுத்து அரைக்காமல் நிறைய பொருட்கள் சேர்க்காமல் குறைவான பொருட்கள் சேர்த்து ஒரு சூப்பரான டேஸ்டான நண்டு மசாலா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.
இந்த சுவையான நண்டு மசாலா சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. தடபுடலா விருந்து வைக்கும்போது சிம்பிளா நண்டு ரெசிப்பி செய்யணும் அப்படின்னா இந்த மாதிரி செஞ்சு பாருங்க இதுக்கு பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் எது வேணும்னாலும் பயன்படுத்தலாம் ஆனால் பெரிய வெங்காயத்துக்கு பதிலா சின்ன வெங்காயம் ஒரு 50 கிராம் பயன்படுத்தினா டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும்.
அதனால சின்ன வெங்காயம் நிறைய இருந்தா சின்ன வெங்காயம் சேர்த்து இந்த சூப்பரான நண்டு மசாலா ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த சுவையான நண்டு மசாலா ரெசிப்பியை சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அவ்ளோ ருசியா இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க ஒரு தடவை இதே செய்முறையில நண்டு எடுத்து செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி இந்த நண்டு மசாலா ரெசிப்பியை செஞ்சு சாப்பிடுவீங்க. இப்ப வாங்க இந்த சுவையான நண்டு மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!