மட்டன் எடுத்தால் இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் சுக்கா செய்து பாருங்கள்!!

அசைவத்துல மட்டன், சிக்கன், மீன், இறால், நண்டு, கணவாய் அப்படின்னு நிறைய இருந்தாலும், விருந்து அப்படின்னு வந்தாலே மட்டன் தான் பெருசா இருக்கும். நல்லா மட்டன் குழம்பு வச்சு சுட சுட சாதத்துல போட்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த மட்டன் குழம்புக்கு எத்தனை தட்டு ச

By Prem Kumar · 10/4/2025

அசைவத்துல மட்டன், சிக்கன், மீன், இறால், நண்டு, கணவாய் அப்படின்னு நிறைய இருந்தாலும், விருந்து அப்படின்னு வந்தாலே மட்டன் தான் பெருசா இருக்கும். நல்லா மட்டன் குழம்பு வச்சு சுட சுட சாதத்துல போட்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த மட்டன் குழம்புக்கு எத்தனை தட்டு சாப்பாடு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம் அந்த வகையில் மட்டன் குழம்பு மட்டுமே வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் சுக்கா செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். டேஸ்டான மட்டன் சுக்கா ரெசிபிக்கு எல்லாருமே அடிமையாகிடுவாங்க.

சுட சுட சாதத்தில் போட்டு மட்டன் சுக்காவை பிரட்டி சாப்பிட ரொம்பவே ருசியாக இருக்கும். ருசியான மட்டன் சுக்கா ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. மட்டன் சுக்கா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு மட்டன் சுக்கா செஞ்சு பாருங்க. மசாலா வறுத்து அரைத்து முந்திரிப் பருப்பு சீரகம் எல்லாமே தாளிச்சு செய்யுற இந்த மட்டன் சுக்கா அவ்வளவு டேஸ்டா இருக்கும். இதுக்கு பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் ரெண்டுமே சேர்த்து செய்யப் போறோம். ரெண்டுமே சேர்த்து செய்கிறதால் அவ்வளவு ருசியா இருக்கும்.

வீட்ல ஏதாவது சிம்பிளா விருந்து வைக்கிற மாதிரி இருந்துச்சுன்னா இந்த மாதிரி மட்டன் சுக்காவை செஞ்சு பாருங்க கண்டிப்பா விருந்து ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுக்கு தேங்காய் அரைத்து ஊற்ற வேண்டிய அவசியம் கிடையாது. ஆனாலும் மட்டன் சுக்கா ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுல கடைசியா நெய் சேர்த்து இறக்கினால் அவ்வளவு வாசமா சாப்பிடுவதற்கு அப்படியே ஹோட்டல் ஸ்டைலில் இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் சுக்கா ரெசிபி மசாலா வறுத்து அரைத்து எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full