வெங்காய சிக்கன் ப்ரை இந்த மாதிரி செஞ்சு பாருங்க நிமிஷத்துல காலியாகிவிடும்!!

சிக்கன் அப்படினாலே யாருக்கு தான் பிடிக்காது? எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அதுலையும் சிக்கன் 65 எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆகவே இருக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் கிரேவி சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடுவதற்கு ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் ப்ரை மாதிரி செஞ்சு சாப்ப

By Prem Kumar · 23/4/2025

சிக்கன் அப்படினாலே யாருக்கு தான் பிடிக்காது? எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அதுலையும் சிக்கன் 65 எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆகவே இருக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் கிரேவி சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடுவதற்கு ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் ப்ரை மாதிரி செஞ்சு சாப்பிட ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி சிக்கன் ப்ரை ரொம்ப பிடிக்கும் அப்படின்னா இந்த சிம்பிளான ருசியான வெங்காய சிக்கன் பிரை ரெசிபி ஒரு தடவ செஞ்சு பாருங்க. இப்போ சிக்கன் வைத்து நிறைய ரெசிபீஸ் செய்யலாம்.

சிக்கன் மஞ்சூரியன் ஹனி சிக்கன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில சிக்கன் வச்சு செய்யக்கூடிய இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான ரெசிபி செய்யலாம். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த சிக்கன பொரிக்கிறதுக்கு சிக்கன் 65 மசாலா மட்டும் இருந்தாலே போதும்.

இதுல கரம் மசாலாவும் சில்லி ஃப்ளேக்ஸூம் சேர்க்கிறதால டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ரெசிபிக்கு டேஸ்ட் கொடுக்கிறது பெரிய வெங்காயம் தான் அதனால பெரிய வெங்காயம் இதுக்கு நிறைய சேர்க்க வேண்டும். சுவையான இந்த ரெசிபிக்கு எல்லாரும் போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. சிக்கன் வைத்து என்னதான் நிறைய ரெசிபிஸ் ட்ரை பண்ணாலும் போர் அடிக்கவே அடிக்காது. சிக்கன் வச்ச என்ன செஞ்சாலும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

அந்த வகையில் இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ரெசிபி செய்றதுக்கு குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும் சிக்கன் ஊற வைக்கிறதுக்கு தான் கொஞ்சம் நேரம் தேவைப்படும் மத்தபடி சட்டுனு செஞ்சிடலாம். ரசம் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கும் சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full