இறால் ஃப்ரைடு ரைஸ் இந்த மாதிரி செஞ்சீங்கன்னா நொடியில காலியாகிவிடும்!
குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு துரித உணவு அப்படின்னா அது பிரைடு ரைஸ் அப்படின்னு சொல்லலாம். ப்ரைட் ரைஸ் மட்டும் இல்லாமல் நூடுல்ஸ் கூட நிறைய பேர் ரொம்ப பிடிக்கும் ஆனால் நிறைய பேரு விரும்பி சாப்பிடுறது அப்படின்னா அது ஃபிரைட் ரைஸ்தான். பி
குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு துரித உணவு அப்படின்னா அது பிரைடு ரைஸ் அப்படின்னு சொல்லலாம். ப்ரைட் ரைஸ் மட்டும் இல்லாமல் நூடுல்ஸ் கூட நிறைய பேர் ரொம்ப பிடிக்கும் ஆனால் நிறைய பேரு விரும்பி சாப்பிடுறது அப்படின்னா அது ஃபிரைட் ரைஸ்தான். பிரைட் ரைஸ் ல நிறைய வெரைட்டிஸ் இருக்கு சிக்கன் ப்ரைட் ரைஸ் எக் ஃபிரைடு ரைஸ் வெஜ் ப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ், கோபி பிரைட் ரைஸ் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம இறால் வச்சு செய்யக்கூடிய இறால் ஃப்ரைடு ரைஸ் தான் பார்க்க போறோம்.
இது சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த இறால் ஃபிரைடு ரைஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இறால் ரொம்ப பிடிச்சவங்களுக்கு இந்த பிரைட் ரைஸ்சும் நிச்சயமா பிடிக்கும். ஒரு சிலர் இறால் வச்சு 65 இறால் கிரேவி இறால் தொக்கு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம இறால் வச்சு ஒரு சூப்பரான இறால் ஃப்ரைட் ரைஸ் தான் பார்க்க போறோம். ரொம்பவே சிம்பிளா இந்த ஃபிரைட் ரைஸ் செஞ்சு முடிச்சிடலாம்.
எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு ரசம்னு வெச்சு சாப்பிட பிடிக்காது அப்படின்னா ஞாயிற்றுக்கிழமை எனக்கு கம்மியான அளவில் இறால் எடுத்து கொஞ்சமா இறால் ஃப்ரைடு ரைஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஒரு சிலர் ரெஸ்டாரண்டில் மட்டுமே இறால் ஃபிரைடு ரைஸ் வாங்கி ட்ரை பண்ணி இருப்பாங்க ஆனா வீட்ல ட்ரை பண்ணி பார்த்து இருக்கவே மாட்டாங்க. அவங்க எல்லாரும் இதை ஒருநாள் வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க இத செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான்.
ஒரு டேஸ்டான சுவையான இறால் ஃப்ரைட் ரைஸ் உங்க வீட்டிலேயே நீங்கள் செய்ய முடியும் இது கூட தக்காளி சாஸ் வச்சு சாப்பிட்டீங்கன்னா ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். இந்த பிரைட் ரைஸ் டின்னருக்கும் செய்யலாம் லஞ்சுக்கும் செய்யலாம் சுட சுட ஆவி பறக்க எடுத்து சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான இறால் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!