இட்லி தோசைக்கு இந்த மாதிரி தக்காளி கொஸ்து ரெசிபி செஞ்சு பாருங்க!!
இட்லி தோசைக்கு எப்பவுமே ஒரே மாதிரியா தேங்காய் சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி சாப்பிடாம இந்த மாதிரி புதுசா தக்காளி கொஸ்து செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த ரெசிபி நல்லா புளிப்பா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். நாலு இட்லிக்கு ஒரு கப் தக்காளி கோஸ்து
இட்லி தோசைக்கு எப்பவுமே ஒரே மாதிரியா தேங்காய் சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி சாப்பிடாம இந்த மாதிரி புதுசா தக்காளி கொஸ்து செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த ரெசிபி நல்லா புளிப்பா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். நாலு இட்லிக்கு ஒரு கப் தக்காளி கோஸ்து ஊத்தி நல்லா பிசைந்து சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போடுங்க எல்லாத்துக்குமே இந்த ரெசிபி சூப்பரா இருக்கும் சில சமயங்கள்ல சாதத்துக்கு கூட ஊத்தி சாப்பிடலாம்.
டேஸ்ட் அவ்ளோ ருசியா இருக்கும். ருசியான இந்த தக்காளி கொஸ்து ரெசிபிக்கு இரண்டு இட்லி இரண்டு தோசை எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. சாதத்துக்கு இந்த தக்காளி கொஸ்து ஊத்தி அப்பளம் வெச்சு சாப்பிடும்போது டேஸ்ட் அவ்ளோ ருசியா இருக்கும். பாசிப்பருப்பு சேர்த்து செய்றதால பேஸ்ட் ரொம்ப வே சூப்பரா இருக்கும். கடைசியா நிறைய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கி சாப்பிட்டால் அந்த கொத்தமல்லி இலைகளுடைய வாசனையோட சாப்பிடறதுக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.
சுவையான இந்த தக்காளி கொஸ்து ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே பிடிக்கும். எப்பவுமே ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம இந்த மாதிரி அப்பப்போ டிஃப்ரண்டா ஏதாவது ரெசிபியும் செஞ்சு பாருங்க. அந்த வகையில ஒரு தடவை மட்டும் இந்த தக்காளி கொஸ்து ரெசிபி செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி கொஸ்து ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குதிரைவாலி தக்காளி தோசை