Advertisement
அசைவம்

அபாரமான ருசியில் சிக்கன் சிந்தாமணி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் இதன் ருசியே தனி தான்!

Advertisement

சிந்தாமணி சிக்கன் என்றாலே கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லாவகையான உணவிற்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

சிந்தாமணி சிக்கன் | Sinthamani Chicken Recipe In Tamil

Print Recipe
சிந்தாமணி சிக்கன் என்றாலே கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லாவகையான உணவிற்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.
Advertisement
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword sinthamani chicken, சிந்தாமணி சிக்கன்
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 300 கிராம் போன்லெஸ் சிக்கன்
  • ¼ கிலோ சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 6 மிளகாய் வற்றல்
  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை சுத்தம் செய்து துடுகளாக்கி தண்ணீரில் அலசி வடிகட்டிக்கொள்ளவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிள்ளிய மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  • அத்துடன் பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து தண்ணீர் தேவையென்றால் சிறிது தெளித்து மூடி போட்டு நன்கு வேகவிடவும்.
  • நன்றாக சிக்கன் சுண்டி வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

10 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

13 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

23 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago