10 நிமிடத்தில் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற சுட்ட கத்திரிக்காய் சட்னி இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள்!!

கத்திரிக்காய் வச்சு கத்திரிக்காய் புளிக்குழம்பு, கத்திரிக்காய் தொக்கு, கத்திரிக்காய் சாதம், கத்திரிக்காய் பொரியல் அப்படின்னு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சுருப்பீங்க. ஆனா கத்திரிக்காய் வச்சு ஒரு சூப்பரான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். கத்திரிக்காய் சுட்டு புளித்தண

By Prem Kumar · 13/6/2025

கத்திரிக்காய் வச்சு கத்திரிக்காய் புளிக்குழம்பு, கத்திரிக்காய் தொக்கு, கத்திரிக்காய் சாதம், கத்திரிக்காய் பொரியல் அப்படின்னு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சுருப்பீங்க. ஆனா கத்திரிக்காய் வச்சு ஒரு சூப்பரான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். கத்திரிக்காய் சுட்டு புளித்தண்ணீர் வெங்காயம் பூண்டு எல்லாமே சேர்த்து செய்ற இந்த கத்திரிக்காய் சட்னி ரெசிபி அவ்வளவு டேஸ்டா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் எல்லாத்துக்குமே இது செம காம்பினேஷன் ஆக இருக்கும். சுட சுட சாதத்துல இந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்வது பிரட்டி சாப்பிடலாம்.

எப்பவுமே ஒரே மாதிரியா தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னு செய்யாம வித்தியாசமான இந்த கத்திரிக்காய் சட்னி செஞ்சா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுவையான இந்த சட்னி ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இந்த சட்னி ரெசிபியை சமைக்க தெரியாதவங்க கூட சூப்பரா சமைக்கலாம். இதை செய்முறையை பின்பற்றி செய்தால் டேஸ்ட் அட்டகாசமாக வரும். மிஸ் பண்ணாம இந்த சட்னி ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க.

இந்த ரெசிபியை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க ஒரு சிலர் கத்திரிக்காயை குக்கர்ல வேக வச்சு கடைந்து இந்த ரெசிபியை செய்வாங்க. ஒரு சிலர் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க அந்த வகையில இந்த சட்னி ரெசிபியை செய்ய சுட்ட கத்திரிக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பா அரைச்சு செய்ய போறோம். இந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி நிறைய பேருக்கு ஃபேவரட் ஆகவே மாறிவிடும்.இந்த சட்னி ரெசிபி கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும் இப்ப வாங்க இந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்

Recipes AMP · Quick view
View full