அடுத்தமுறை புடலங்காய் வாங்கினால் இப்படி ரோஸ்ட் செய்து பாருங்க! 10 நிமிஷத்துல ஸ்நாக்ஸ் ரெடி!

புடலங்காய் வைத்து கூட்டு, பஜ்ஜி போன்ற பல வகை உணவுகளை சமைக்கலாம். புடலங்காய் வைத்து ரோஸ்ட் செய்து கொடுத்தால் அப்படியே அசைவ சுவையிலே இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான புடலங்காய் ரோ

By ·

புடலங்காய் வைத்து  கூட்டு, பஜ்ஜி போன்ற பல வகை உணவுகளை சமைக்கலாம்.  புடலங்காய் வைத்து ரோஸ்ட் செய்து கொடுத்தால் அப்படியே அசைவ சுவையிலே இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான புடலங்காய் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த புடலங்காய் கூட்டு ,பொரியல் என்று  இரண்டும் செய்யலாம். இதை சேர்த்து எந்த வகையில் செய்தாலும் அதற்கென தனி சுவை இருக்கத் தான் செய்யும்.  குழந்தைகள் கூட இந்த புடலங்காய் ரோஸ்ட் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று இந்த சமையல் குறிப்பு பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய புடலங்காய் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை சமையல் குறிப்பு பதிவில் பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை