பஞ்சு போன்று மென்மையாக ரவா இட்லி இனி இப்படி செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையில் இருக்கும்!
வணக்கம் நண்பர்களே. நாம பெரும்பாலும் காலை உணவாக எடுத்துக் கொள்வது இட்லி. அதுவும் இட்லிக்கு இரண்டு வகை சட்னி, சாம்பார் வச்சு சாப்பிடும் போது கூட ஒரு இட்லி அதிகமா சாப்பிட தோன்றும். தோசையில், பொடி தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை என பலவகை உண்டு. இட்லி வேகவைத்து சாப்பிடும் ஒர
வணக்கம் நண்பர்களே. நாம பெரும்பாலும் காலை உணவாக எடுத்துக் கொள்வது இட்லி. அதுவும் இட்லிக்கு இரண்டு வகை சட்னி, சாம்பார் வச்சு சாப்பிடும் போது கூட ஒரு இட்லி அதிகமா சாப்பிட தோன்றும்.
தோசையில், பொடி தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை என பலவகை உண்டு. இட்லி வேகவைத்து சாப்பிடும் ஒரே முறையை பின்பற்றாமல் புதுவிதமாக ரவா இட்லி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : ரோட்டு ஓரம் இட்லி கடையின் சுவையான சாம்பார் செய்வது எப்படி ?