கமகமக்கும் ருசியான சோளம் அடை இப்படி செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

இன்று நாம் நாட்டு சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று தான் பார்க்க போகிறோம். பொதுவாக நம் வீடுகளில் எப்பொழுதும் ஒரே மாதிரியான இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை மட்டும் அடிக்கடி செய்வதற்கு பதில் இப்படி நாட்டுச் சோள அடை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவையும் அட

By swetha · 11/4/2023

இன்று நாம் நாட்டு சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று தான் பார்க்க போகிறோம். பொதுவாக நம் வீடுகளில் எப்பொழுதும் ஒரே மாதிரியான இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை மட்டும் அடிக்கடி செய்வதற்கு பதில் இப்படி நாட்டுச் சோள அடை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். மேலும் நாட்டு சோளத்தில் அதிக அளவு சத்துக்கள்

இதையும் படியுங்கள் : வாழைப்பூ அடை இப்படி செய்து பாருங்க! வழக்கமாக சுடும் தோசைக்கு ஒரு மறுதலாக இருக்கும்!

உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாராளமாக சாப்பிட கொடுக்கலாம். இதில் சுவைக்கும் பஞ்சம் இருக்காது. அதனால் இன்று இந்த சோள அடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full